Overview
Maha Periyava Jayanthi is observed on Vaikasi Anusham, the Janma Nakshatra of Sri Chandrasekharendra Saraswathi Swamigal, lovingly revered as Anusha Nayagan. மகா பெரியவா ஜயந்தி என்பது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி அனுஷம் அன்று கொண்டாடப்படும் புனித தினமாகும். Devotees across the world celebrate this day every month with special spiritual observances, prayers, and remembrance of his divine teachings. உலகம் முழுவதும் பக்தர்கள் மாதம் தோறும் ஆன்மீக நிகழ்வுகள், பூஜைகள், பாராயணங்கள் மூலம் இந்நாளை சிறப்பிக்கின்றனர். On this auspicious occasion, Aum Sri Maha Periyava Sath Sangam Trust organizes the Jayanthi celebrations with special homams, poojas, parayanams, Suvasini, Kanya and Vadu Poojas, along with a grand Annadanam, reflecting compassion and service. இவ்வகையில் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சத் சங்கம் டிரஸ்ட் சார்பில் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள், பாராயணங்கள், சுவாஷினி, கன்யா, வடுக பூஜைகள் மற்றும் பெரிய அளவிலான அன்னதானம் பக்தியுடன் நடைபெறுகின்றன. “Service to humanity is the highest form of worship – பிறருக்குச் செய்யும் சேவையே உயர்ந்த வழிபாடு.” – Sri Maha Periyava | ஸ்ரீ மகா பெரியவா